யாரும் பார்க்காத அஜித்தை துணிவு படத்தில் பார்க்கலாம்.., போனிகபூர் ஓபன் டாக்!!

0
யாரும் பார்க்காத அஜித்தை துணிவு படத்தில் பார்க்கலாம்.., போனிகபூர் ஓபன் டாக்!!
யாரும் பார்க்காத அஜித்தை துணிவு படத்தில் பார்க்கலாம்.., போனிகபூர் ஓபன் டாக்!!

நடிகர் அஜித் குமார் நடிக்கும் துணிவு திரைப்படத்தை குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நடிகர் அஜித் குமார்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் டாப் 5 ல் இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் ரெடியாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி பேனர், லித்தோ என படத்தை எதிர்பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, இதுவரை நீங்கள் பார்த்திடாத அஜித்தை துணிவு படத்தில் பார்க்கலாம். மேலும் அஜித்துக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது.

விஜய் பட பிரபலம் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

அவருடைய பாசிட்டிவ் வைப் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவருடன் சேர்ந்து மூன்று படங்களில் பணியாற்றியதை நினைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் போலவே நானும் படத்தை திரையில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here