புரோ கபடி 2022: UP யோதாஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்…, புள்ளிபட்டியலில் முன்னேறி அசத்தல்!!

0
புரோ கபடி 2022: UP யோதாஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்..., புள்ளிபட்டியலில் முன்னேறி அசத்தல்!!
புரோ கபடி 2022: UP யோதாஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்..., புள்ளிபட்டியலில் முன்னேறி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரில், நேற்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி UP யோதாஸ் அணிக்கு எதிராக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புரோ கபடி:

புனேவில் புரோ கபடி லீக் தொடரின் 2வது சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று, UP யோதாஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் போட்டியிட்டது. இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் 14 ரைடுகள் சென்று 19 புள்ளிகள் கைப்பற்றி அசத்தினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 42-29 புள்ளிகள் வித்தியாசத்தில் UP யோதாஸ் அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, யு மும்பா அணிக்கு எதிராக தெலுங்கு டைட்டன்ஸ் 32-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இது போன்ற, மற்றொரு ஆட்டத்தில், தபாங் டெல்லி அணியை எதிர்த்து பாட்னா பைரேட்ஸ் அணி மோதியது.

இயக்குனரை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்.., உண்மையை உடைத்த அந்தணன்.., உங்கட இருந்து இத எதிர்பாக்கல!!

இதில், தபாங் டெல்லி அணி 30-27 என்ற புள்ளி வித்தியாசத்தில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றிகள் மூலம், 12 அணிகள் கொண்ட புள்ளிபட்டியலில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 53, தபாங் டெல்லி 40 மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் 14 புள்ளிகளுடன் 3, 8 மற்றும் 12 வது இடத்தில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here