PKL 2024: சமநிலையில் முடிந்த ஆட்டம்…, 2வது இடத்தை தக்க வைத்த புனேரி பல்டன்!!

0
PKL 2024: சமநிலையில் முடிந்த ஆட்டம்…, 2வது இடத்தை தக்க வைத்த புனேரி பல்டன்!!
PKL 2024: சமநிலையில் முடிந்த ஆட்டம்…, 2வது இடத்தை தக்க வைத்த புனேரி பல்டன்!!

புரோ கபடி தொடரின் 10 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 5), தபாங் டெல்லி அணிக்கு எதிராக புனேரி பல்டன் அணி மோதியது. இப்போட்டியானது 30-30 என்ற புள்ளிக் கணக்கில், சமநிலையில் முடிந்தது. ஆனாலும், புனேரி பல்டன் அணி 71 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இதே போன்று மற்றொரு ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், பாட்னா அணியின் சச்சின் ஒரே ரைடில் 3 போனஸ் பாயிண்ட்ஸ் உட்பட 10 புள்ளிகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதனால், பாட்னா பைரேட்ஸ் அணி 36-33 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

TNPSC குரூப் 1 தேர்வில் சுலபமா தேர்ச்சி பெறலாம்? அதுக்கு இதான் ஒரே வழி? மாஸ் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here