புரோ கபடி 2024: தொடர் வெற்றியால் ஜொலிக்கும் ஜெய்ப்பூர்..  முதலிடத்திற்கு முன்னேறி அபாரம்!!

0
புரோ கபடி 2024: தொடர் வெற்றியால் ஜொலிக்கும் ஜெய்ப்பூர்..  முதலிடத்திற்கு முன்னேறி அபாரம்!!

புரோ கபடி தொடரின் 10-வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்ற இத்தொடரின் 117வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்த்து UP யோதாஸ் அணியினர் களம் கண்டனர். இதில் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி 67-30 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.


காதலர் தினத்தில்  ஜோடிகளுக்கு போலீசார்  வைத்த  சரியான ஆப்பு .., சிங்கிள்ஸ்  சாபம் சும்மா  விடுமா??

இதன் மூலம் தன் 14வது வெற்றியை பதிவு செய்த ஜெய்ப்பூர், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் U மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 46-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதில் பெங்கால் அணியின் ரைடர் மணிந்தர் சிங் 10 புள்ளிகள் பெற்று அசத்தினார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here