இன்னும் 20 வருஷத்துக்கு நீங்க தான் டாப் ஹீரோயின் – அழகால் நோகடிக்கும் நடிகை பிரியங்கா மோகன்!

0
இன்னும் 20 வருஷத்துக்கு நீங்க தான் டாப் ஹீரோயின் - அழகால் நோகடிக்கும் நடிகை பிரியங்கா மோகன்!

கன்னட திரைத்துறை மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் முதலில் நடித்த படம் ஓந்த் கதே ஹெல்லா என்கிற படம் தான். பின்னர் நானிஸ் Gang’s leader, ஸ்ரீகரம் ஆகிய படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து இவருக்கு கோலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிவகார்த்திகேயனுடன் Doctor படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதே ஜோடி மீண்டும் டான் படத்தில் இணைந்தது. மேலும் எதற்கும் துணிந்தவன் படத்தில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து இருப்பார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் படு அழகாக போட்டோஷூட் ஒன்றை செய்து அதை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் பிரியங்காவை வர்ணித்து இந்த போட்டோக்களுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here