என்ன பிரியங்கா நீங்களுமா.. சட்டையை தூக்கி இடுப்பை காட்டி டாக்டர் பட நாயகி வெளியிட்ட புகைப்படம்!!

0

கன்னடத்தில் வெளியான ஓந்த் கதே ஹெல்லா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். பின்னர் தெலுங்கில் சில படங்கள் நடித்து ஓரளவுக்கு ரசிகர்களுக்கு பரிச்சியமானார்.

அப்பொழுது தான் இவருக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வாய்ப்பு கிடைத்தது. இவரின் நடிப்பை பார்த்த தமிழ்நாட்டு ரசிகர்கள் இவருக்கு ரசிகர் மன்றம் வைக்காத குறை தான். அந்த அளவு இவரை எல்லாருக்கும் பிடித்து போனது.

இதுவரை இவர் ஹோம்லி கெட்டப்பில் மட்டுமே தோன்றி இருப்பார். தற்போது சட்டையை மேலே கட்டி இடுப்பை காட்டி இவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here