பிரியங்கா மோகனிற்கு அடுத்தடுத்து அடிக்கும் லாட்டரி.., மச்சக்காரி தான் நீங்க.., கொண்டாடும் ரசிகர்கள்!!

0

திரைக்கு வந்த சில காலத்திலேயே பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரியங்கா மோகன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட் கொடுத்தது. மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே இணைந்து நடித்திருந்தார்.

இப்பொழுது இவர் தான் பலரும் கனவு நாயகி. குறுகிய காலத்திலேயே இவரது வளர்ச்சியை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர். இப்படி இருக்க இவரை பற்றிய இரண்டு அப்டேட் இணையத்தில் வைரலாகி உள்ளது. அதாவது ரஜினி நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளது நாம் அனைவர்க்கும் தெரியும்.

இப்படி இருக்க இந்த படத்தில் பிரியங்கா மோகனும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here