பிரியங்கா மோகனை வளைத்து வளைத்து கவர்ச்சி போட்டோ எடுத்த பிரபல நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

0
இன்னும் 20 வருஷத்துக்கு நீங்க தான் டாப் ஹீரோயின் - அழகால் நோகடிக்கும் நடிகை பிரியங்கா மோகன்!

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் நடிகை பிரியங்கா மோகன். அதை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் ஜோடி போட்டு நடித்தார். இதன் மூலம் கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகிகளின் பட்டியலில் இணைந்தார்.

நாளுக்கு நாள் ரசிகர்களும் இவருக்கு அதிகரித்து வந்தனர். எப்பொழுதும் திரையிலும் நிஜத்திலும் ஹோம்லியாக நடிப்பவர் பிரியங்கா மோகன். சமீபத்தில் தொடை தெரிய இவரின் கிளாமர் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. இந்நிலையில் அந்த போட்டோஷூட்டை பிக் பாஸ் பிரபலம் கவின் தான் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நடிகை பிரியங்கா மோகன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம் அது உறுதியாகி உள்ளது. அதாவது டாக்டர் படத்தில் கவின் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அந்த படத்தின் மூலம் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here