அழகே..பொறாமைப்படும் பேரழகி – தனது வெட்கத்தால் ரசிகர்களை திக்குமுக்காட செய்த டாக்டர் பட நாயகி!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகனின் விஜயதசமி நாள் சிறப்பு போட்டோ இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

பிரியங்காவின் சூப்பர் போட்டோ:

தமிழ் திரை உலகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு பின் ரசிகர்களை குடும்பம் குடும்பமாக திரையரங்கத்திற்கு வர வைத்த பெருமை டாக்டர் படத்தை சாரும்.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன் புகைப்படத்தை பதிவிடுவார்.  அந்த வகையில், அண்மையில் விஜயதசமி நாளை முன்னிட்டு தனது போட்டோவை பதிவிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here