பிரியங்கா மோகனின் டூ பீஸ் உடை தரிசனம்  – ஒரு படத்துக்கே இந்த நிலைமையா?

0

கன்னடத்தில் வெளியான ஒன்த் கதே ஹெல்லா என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். பின்னர் தெலுங்கில் கால் பதித்தார். அதன் பின்னர் தான் இவருக்கு டாக்டர் பட வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் முதல் படமே முன்னணி நடிகரான சிவகார்திகேயனுடன் நடித்தார். அதை தொடர்ந்து தற்போது டான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவர் பொதுவாக கவர்ச்சிக்கு பெரியளவில் முக்கியத்துவம் தருவதில்லை.

ஆனால் இணையத்தில் இவரின் 2 பீஸ் உடை புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்தாலே மார்பிங் செய்யப்பட்டது என்று தெரிகிறது. இருப்பினும் இணையத்தில் இந்த புகைப்படம் படு வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here