நடிகை பிரியங்கா மோகனுக்கு அடித்த ஜாக்பாட்.. கடைசியில புளியங்கொம்பா பிடிச்சுட்டாங்களே!

0
இன்னும் 20 வருஷத்துக்கு நீங்க தான் டாப் ஹீரோயின் - அழகால் நோகடிக்கும் நடிகை பிரியங்கா மோகன்!

தமிழ் சினிமாவில் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்தார்.

டான் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. பிரியங்கா மோகன் அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 169 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ் உடன் சத்யஜோதி தயாரிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் பிரியங்கா மோகன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here