பிக் பாஸ் 5இல் நுழையும் விஜய் டிவி தொகுப்பாளினி – அப்போ சீசன் முழுக்க என்ஜாய்மென்ட் தான்!!

0

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. அதிலும் 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் 5வது சீசன் பற்றிய தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ப்ரோமோவும் வெளியாக ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் - பெயர் பட்டியல் இதோ!!

முந்தைய சீசன்களை போல இல்லாமல் புதிய பிரபலங்கள் பலரையும் விஜய் டிவி களமிறக்கியுள்ளது. மாடல் திரையில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் - பெயர் பட்டியல் இதோ!!

மேலும் முதன்முதலாக திருநங்கை இந்த சீசனில் களமிறங்கவுள்ளார். விஜய் டிவி பிரபலங்களை இந்த தடவை பிக்பாஸ் குறைத்துள்ளது. முடிந்த வரை நடிகர்கள் தான் இந்த சீசனில் களமிறங்கவுள்ளனர்.

மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக புதிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கிறாராம். இதனை கேட்ட பலரும் குஷியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here