விஜய் டிவி பிரியங்கா விவகாரத்து? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு – உறுதிப்படுத்தி கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

0

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், தி வால் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சூப்பர் நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தன் திருமண வாழ்வின் தொடக்கத்தில் தன் கணவருடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட தன் கணவர் பற்றி இவர் பேசவில்லை. இதனால் ஒருவேளை இவர்கள் பிரிந்து விட்டனரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் பிரியங்கா தன் அம்மா தம்பி உடன் எடுத்த போட்டோவை பதிவிட்டு இவர்கள் தான் என் உலகம் என பதிவிட்டு இருந்தார். இதற்கு இணையத்தில் சிலர் கணவர் பற்றிய கேள்விகளை கேட்டு வருகிறார்கள். பிரியங்காவின் இந்த பதிவு தற்போது நெட்டிசன்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here