பட வாய்ப்புக்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரியா வாரியர் – படுக்கையில் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

0
பட வாய்ப்புக்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் பிரியா வாரியர் - படுக்கையில் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

2018 ஆம் ஆண்டு தனகா என்ற மலையாள படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். பின்னர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்து இந்தியா முழுக்க பேமஸ் ஆகி National crush என்ற பெயரையும் பெற்றார்.

அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார் பிரியா. அங்கு Check, இஷ்க் ஆகிய படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே இவருக்கு புகழ் கிடைத்ததால் எப்படியும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் வெறும் ஐந்து படங்களுக்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் பறிபோனது. தற்போது கோல்லா என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். எனவே பட வாய்ப்புகளை பிடிக்க தற்போது கிளாமரிலும் இறங்கியுள்ளார். படுக்கையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here