என்னமா பிரியா இதெல்லாம்., முன்னழகு தெரிய குத்தாட்டம் போட்டதை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
அம்மாடி.. என்ன பொண்ணு டா.. பார்க்க பார்க்க திகட்டாத அழகில் நடிகை பிரியா பவானி சங்கர்!

தமிழ் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்னர் இவருக்கு சினிமாவில் வைபவ் உடன் மேயாத மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலேயே தன் நடிப்பின் திறமையை நிரூபித்தார் பிரியா. பின்னர் இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மாபியா, Blood money போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு அடுத்துடுத்து. தற்போது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் டோலிவுட்டில் ஒரு படம் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சினிமா, சின்னத்திரைக்கு முழுக்கு போட்ட பிரபல முன்னணி நடிகை – வேதனை தெரிவித்த ரசிகர்கள்

இந்நிலையில் Shameless People என கூறி நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பிரியா. பொதுவாக கவர்ச்சிக்கு நோ சொல்லும் இவரின் தற்போதைய வீடியோ ரசிகர்களுக்கே ஷாக் கொடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here