பட சான்ஸ்களை பெற ஆடையை குறைத்த பிரியா பவானி சங்கர் – கிளர்ச்சியூட்டும் புகைப்படங்கள்!!

0
அம்மாடி.. என்ன பொண்ணு டா.. பார்க்க பார்க்க திகட்டாத அழகில் நடிகை பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தின் மூலம் தன் திரை அறிமுகத்தை ஏற்படுத்திய பிரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது ருத்ரன், திருச்சிற்றம்பலம், பொம்பை போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது டோலிவுட்டிலும் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து என்ட்ரி கொடுத்துள்ளார். அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் கூட சமீபத்தில் வைரல் ஆனது.

இவரின் ஹாஸ்டல் பட ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பேசு பொருள் ஆனது. மேலும் பட வாய்ப்புகளுக்காக கிளாமரிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் பிரியா. இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here