பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் – குழப்பத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர். சின்னத்திரையில் இருந்து அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் பல படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் பிரியா பவனி ஷங்கர் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவது நாம் அறிந்ததே. தற்போது ஹரிஷ் கல்யாண் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிரியா பவானி ஷங்கர்

ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் ப்ரியா. அதன் பிறகு அவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Priya-Bhavani-Shankar
Priya-Bhavani-Shankar

பிரியாவிற்காகவே இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு பிரியா மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் அந்த சீரியலில் கடைசி பாகத்தில் வெளியேறினார். இதனால் அவருக்கு கல்யாணம் நடைபெற உள்ளதாக வதந்திகளை கிளப்பினர்.

Priya-Bhavani-Shankar
Priya-Bhavani-Shankar

பல விறுவிறுப்பான கட்டங்களுடன் சித்தி 2?? உண்மையை கண்டறிவாரா கவின்??

மேலும் இவர் பல வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் தனது காதலனுடன் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா சமீப காலமாக எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை.

priya bhavani shanker
priya bhavani shanker

மேலும் இவர் பிரபல நடிகருடன் கிசுகிசுக்கபட்டார். இதனால் கடுப்பான பிரியா தனது காதலனுடனான போட்டோவை வெளியிட்டார். ஆனால் அது தான் கடைசி புகைப்படம். அதன் பிறகு எந்த புகைப்படத்தையும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

harish-priya
harish-priya

இதனால் பலர் அவர் காதலனை கழட்டிவிட்டு ஹரிஷ் உடன் சுத்துகிறாரோ என்று சந்தேகித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் புதிய படத்தில் நடிக்க இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக கூட இருக்கலாம் என கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here