பிக் பாஸ் பிரபலத்துடன் மிக நெருக்கமாக டூயட் ஆடிய பிரியா பவானி சங்கர்… வயிறு எரிந்து போன ரசிகர்கள்!!!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஹரீஷ் கல்யாண் அவர்களுடன் ஒரு பாடலுக்கு டூயட் ஆடி உள்ளார்.

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். அதன் பிறகு சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் நடித்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். அதில் இருக்கும் போதே அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது ஹரீஷ் கல்யாண் அவர்களுடன் இணைந்து ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண் அந்த நிகழ்ச்சியில் வையில் கார்டு என்ட்ரியாக உள் நுழைந்தார். அதன் பின்னர் கடைசி நாள்  வரை அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியின்  முடிவுக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

இந்நிலையில் இவர் தற்போது பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து ஓ மணப்பெண்ணே  என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் இடம் பெற்ற  போதை கணமே பாடலின் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பதிவிட்டு உள்ளார். இந்த பாடல் மற்றும் வீடியோ ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here