ஈரம் சொட்ட சொட்ட தனது அழகை காட்டிய பிரியா பவானி சங்கர்… வாவ் என வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

வளர்ந்து வரும் நடிகை என்ற இடத்தில் இருந்து குறைந்த நாட்களில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் அருவியில் குளித்தபடி தன்னுடைய பேரழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

இருட்டு ரூமில் தனது பளபள உடலை காட்டி போஸ் கொடுத்த அனகா…வியர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்!!!

ஒரு சில தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு பெரிய இடத்தை பிடித்து கொண்டு வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் ஒரு சின்னத்திரை நடிகையாக இருந்து அதன் பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்து தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

ஈரம் சொட்ட சொட்ட தனது அழகை காட்டிய பிரியா பவானி சங்கர்... வாவ் என வாயை பிளந்த ரசிகர்கள்!!
ஈரம் சொட்ட சொட்ட தனது அழகை காட்டிய பிரியா பவானி சங்கர்… வாவ் என வாயை பிளந்த ரசிகர்கள்!!

இவரின் இந்த அதிரடி வளர்ச்சி வளர்ந்து வரும் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை குழப்பத்தை ஏற்படுத்தினாலும், தனது திறமையால் முன்னேறினார் என்பதே நிதர்சன உண்மை. இவ்வாறு சினிமா துறையில் டாப் நடிகையாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here