மேகமோ அவள்.. மாய பூ திரள்.. வித் அவுட் மேக்கப்பில் ஜொலிக்கும் பிரியா பவானி ஷங்கர்!!

0
காதலன் வற்புறுத்தலால் உயிரை பணயம் வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் - வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர். தற்போது  இருக்கும் சூழலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட இவர் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.

செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை ஆரம்பித்து பின்னர் சின்ன திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடர் மூலம் தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் சின்னத்திரையில் இருந்த போதே இவரின் அழகால் மயங்கிய ரசிகர்கள் ஏராளம்.

பின்னர் இவர் வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்தார். மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனார். தற்போது இவரின் ஒ மணப்பெண்ணே வெளியாவதற்கு தயாராக உள்ளது.

மேலும் இந்தியன் 2, பொம்மை, குருதி ஆட்டம் என பல படங்களில் பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது இவர் கொஞ்சம் கூட மேக்அப் இல்லாமல் மொட்டை மாடியில் கேசுவல் டாப், ஜீனில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here