திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரியா பவானி சங்கர் – சோசியல் மீடியாவில் பரபரப்பு பேட்டி!!

0
திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரியா பவானி சங்கர் - சோசியல் மீடியாவில் பரபரப்பு பேட்டி!!
திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரியா பவானி சங்கர் - சோசியல் மீடியாவில் பரபரப்பு பேட்டி!!

முன்னணி நடிகையாக  திகழ்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை பேட்டி:

கோலிவுட்டில் கடந்த 2017 இல் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட அனைத்து படங்களும்  சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுவும் குறிப்பாக, சமீபத்தில் அருண் விஜய் உடன் இவர் இணைந்து நடித்த யானை திரைப்படம், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுபோக திருச்சிற்றம்பலம், இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது தனது திருமணம் பற்றி யூடியூப் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, கல்யாணம் பண்ணும் போது நான் பண்ணிக் கொள்வேன் என்றும், ரொம்ப சுதந்திரமான பெண்ணாக இருப்பதால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று அர்த்தம் இல்லை என தெரிவித்தார்.

மேலும், தான் திருமணம் செய்து கொண்டாலும், என் கணவருடன் கண்டிப்பாக சுதந்திரமாக இருப்பேன் என தன் திருமணம் குறித்து அறிவிப்பை சூசகமாக வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here