நயனும் இல்ல.., சம்முவும் இல்ல.., இனி இவங்க தான் lead! கோலிவுட்டில் சைலண்டா மாஸ் காட்டும் நடிகை!!

0
நயனும் இல்ல.., சம்முவும் இல்ல.., இனி இவங்க தான் lead! கோலிவுட்டில் சைலண்டா மாஸ் காட்டும் நடிகை!!
நயனும் இல்ல.., சம்முவும் இல்ல.., இனி இவங்க தான் lead! கோலிவுட்டில் சைலண்டா மாஸ் காட்டும் நடிகை!!

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் தான் நயன் மற்றும் சமந்தா. என்ன தான் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு படங்களில் ஆர்வமாக நடித்து வந்தாலும், இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மற்றொரு பக்கம் உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த சமந்தா பெரும்பாலான பட வாய்ப்பை தட்டிக்கழித்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருவரும் சினிமாவில் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இவர்களை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு சின்னத்திரை நடிகை வளர்ந்து வருகிறார். இவர் யார் என்றால் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் பல முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தான்.

கொடூரமாக கொல்லப்பட்ட தந்தை.., உடல் நலம் சரியில்லாமல் இறந்த அம்மா.., நடிகை விசித்ராவின் பரிதாப நிலை!!

தற்போது கூட ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் அகிலன் திரைப்படம் மற்றும் நடிகர் சிம்புவுடன் பத்து தல திரைப்படம், என அடுத்தடுத்து 2 இவர் நடித்த 2 படங்கள் திரைக்கு வர உள்ளது. இதுபோக ராகவா லாரன்ஸுடன் இணைந்து ருத்ரன், உலக நாயகனின் இந்தியன் 2 என அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்து முன்னணி ஹீரோயின்களுக்கு டப் கொடுத்து முன்னேறி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here