காதலரை விட்டு பிரிந்த பிரியா பவானி சங்கர் – போட்டோவுடன் புது விளக்கம் கொடுத்த ராஜவேலு!!

0
காதலரை விட்டு பிரிந்த பிரியா பவானி சங்கர் - போட்டோவுடன் புது விளக்கம் கொடுத்த ராஜவேலு!!
காதலரை விட்டு பிரிந்த பிரியா பவானி சங்கர் - போட்டோவுடன் புது விளக்கம் கொடுத்த ராஜவேலு!!

வெள்ளித்திரையில் முன்னணி நாயகியாக வளர்ந்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் அவரது காதலர் ராஜவேலுவை பிரிந்து விட்டதாக புது தகவல் வெளியாகியுள்ளது.

புது விளக்கம்:

ஆரம்பத்தில், சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சீரியல்களில் நடித்த போதே, ராஜவேலு என்பவரை காதலிப்பதாக பேசப்பட்டது. தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளால், சீரியலை விட்டு விலகிய இவர், தற்போது கோலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது காதலர் ராஜவேலுவை பிரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த இவரது காதலன் ராஜவேலு, எங்களுக்குள் எந்தப் பிரிவும் இல்லை என்று சொல்லி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை, நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here