எங்க ஊரு பரம சுந்தரி டா எங்க பிரியா… இணையத்தில் அவரே வெளியிட்ட Sensational புகைப்படம்!!

0
நயன் - விக்கி-க்கு டப் கொடுப்பீங்க போலயே - பாரினில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் முதன் முதலில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் நடிக்க ஆரம்பித்த சீரியல் விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் தான் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. மேயாத மான் படத்தில் தொடங்கிய இவரின் பயணம் தற்போது இந்தியன் 2 வரை வளர்ந்துள்ளது. கோலிவுட்டின் டாப் நாயகிகளில் தற்போது பிரியா பவானி சங்கரும் ஒருவர்.

சமீப காலமாக போட்டோஷூட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் பிரியா பவானி சங்கரின் கியூட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here