டெட்டி பியரா நீ இருந்தா.. உன்ன கட்டிபிடுச்சுனே தூங்கிருவேன்.. பிரியா பவானி சங்கரால் ஜொள்ளு விடும் இன்டர்நெட்!!

1
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

செய்தி வாசிப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடர் மூலம் அறிமுகமானார். பின்னர் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. இவரின் முதல் படம் வைபவ் உடன் அமைந்தது.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், குருதி ஆட்டம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து குறைந்த காலத்திலேயே நம்பர் 1 நடிகை என்ற இடத்தை பிடித்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவரின் ஓ மணப்பெண்ணே படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

தற்போது இவர் தன் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது. மெழுகு சிலை, டெட்டி பியர் என பல இணையாவசிகளின் வர்ணிப்புக்கு இந்த புகைப்படங்கள் உள்ளாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here