ஐயோ அந்த பார்வையே கொல்லுதே எங்கள.., கியூட் போஸில் ரசிகர்களை வீழ்த்திய பிரியா பவானி ஷங்கர்!!

0
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் தற்போது கியூட் போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரியா பவானி ஷங்கர்

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் திரைக்கு கால் பதித்தவர் தான் பிரியா பவானி ஷங்கர். அந்த சீரியலில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். மேலும் வெள்ளித்திரை வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது. மேயாத மான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். இப்பொழுது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்பொழுது இளசுகளிடம் கனவுக்கன்னி யார் என்ற ஓட்டெடுப்பு நடந்தால் கண்டிப்பாக பிரியா பவானி ஷங்கர் தான் முதல் இடத்தை பிடிப்பார். அவரது அந்த சிரிப்பு அந்த ரியாக்சன் என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிட்டுள்ள அந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here