ஐயயோ.., அப்ப்பா.., என்ன அழகு.., என்ன ஸ்டைல்.., பிரியா பவானி ஷங்கர் மாஸ் புகைப்படம்!!

0

சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் ஒன்று பிரபலமாகி வருகிறது.

பிரியா பவானி ஷங்கர்

மேயாத மான் திரைப்படம் பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சின்னத்திரை நடிகைக்கு இப்படி ஒரு லக்கா என்னும் அளவிற்கு தற்போது பிரபலமாகி வருகிறார். இவரை அனைவருக்கும் இதற்காக பிடித்தது என்றே தெரியவில்லை.

இதனை அவர் அவார்டு நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார். விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலை கூட இவருக்காக தான் பார்க்க ஆரம்பித்தனர். அப்பொழுதே அவருக்கு மவுசு அதிகம். மேலும் தொகுப்பாகவும் பணியாற்றி வந்தார். தெலுங்கிலும் கால்பதித்துள்ள இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது சுடிதாரின் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here