பீச்சில் கவர்ச்சி காட்டி சூரியனையே சூடாக்கிய பிரியா பவானி சங்கர்.. இத்துணுண்டு கிளாமருக்கே இந்த நிலைமையா?

0
நயன் - விக்கி-க்கு டப் கொடுப்பீங்க போலயே - பாரினில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்!

செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தன் கேரியரை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர். அப்பொழுதே இவர் செய்தி வசிக்கும் அழகிற்கு பல ரசிகர்கள் இருந்தனர். இதனால் இவருக்கு சீரியல் வாய்ப்பும் கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அமித் பார்கவுடன் இணைந்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்தார். பின்னர் சில வருடங்களில் அந்த தொடரில் இருந்து விலகி சினிமாவில் கால் பதித்தார். மேயாத மான் படத்தில் ஆரம்பித்த இவர் பயணம் தற்போது இந்தியன் 2 வரை நீண்டுள்ளது.

மேலும் ஆடையின் அளவையும் தன் போட்டோஷூட்களில் குறைத்து உள்ளார். தற்போது பீச்சில் கடலின் அலையை ரசிப்பது போன்ற தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here