எட்டி பார்த்த பிரியா பவானி சங்கரை கூட்டம் போட்டு ரசிக்கும் இளசுகள் – லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!

0
இனி Homely எனக்கு செட் ஆகாது.. கொழுக் மொழுக் இடுப்பை காட்டி சூடேத்தும் பிரியா பவானி சங்கர்!
இனி Homely எனக்கு செட் ஆகாது.. கொழுக் மொழுக் இடுப்பை காட்டி சூடேத்தும் பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரை நடிகையாக மக்கள் மத்தியில் இடம் பிடித்த பிரியா பவானி சங்கர் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரியா பவானி சங்கர்

கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமானவர் தான் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலை அவருக்காக தான் பலரும் பார்த்து வந்தனர். இந்த சீரியலை விட்டு பாதிலேயே விலகியவர் மேயாத மான் திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்திலும் அவருக்கு ஏக வரவேற்பு கிடைக்கவே அடுத்ததாக பல படங்களில் நடிக்க கமிட்டானார்.

இப்பொழுது தெலுங்கிலும் கால்பதித்துள்ள அவர் கவர்ச்சியிலும் இறங்க ஆரம்பித்து விட்டார். மேலும் ஹரிஷ் கல்யாண் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் அவர் சுடிதாரில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here