ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல் நாயகியாகி சின்னத்திரையில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். மேலும் மேயாத மான் படத்தில் நாயகியாக நடித்து வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.
தற்போது கோலிவுட்டில் இருக்கும் டாப் நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழ் தாண்டி தெலுங்கு திரையுலகிலும் தற்போது கால் பதித்துள்ளார் பிரியா பவானி சங்கர். டோலிவுட்டில் நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
மேலும் கவர்ச்சியில் தற்போது அதிக அக்கறை காட்டி வருகிறார். அதற்கு இவரின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை ஒரு உதாரணம். இந்நிலையில் பீச்சில் வெறும் துண்டோடு இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்