போஸே ஒரு மார்க்கமா இருக்கே., தினுசு தினுசாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுக்காக்கிய பிரியா பவானி சங்கர்!!

0
யாரு சொன்ன எனக்கு கிளாமர் வராதுன்னு., முன்னழகு, தொடையழகை திளைக்க காட்டிய பிரியா பவானி சங்கர்!

மேயாத மான் படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்தவர் தான் பிரியா பவானி சங்கர். பின்னர் மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார்.

அதர்வாவுடன் `குருதி ஆட்டம்’, அருண் விஜய்யுடன் `யானை’ என நிறைய படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது அசோக் செல்வனுடன் `ஹாஸ்டல்’ படத்தில் நடித்திருக்கிறார். அதன் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி வரவேப்பை பெற்றது.

தற்போது கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். பல படங்களில் பிசியாக நடித்தாலும் சோசியல் மீடியாவில் அதிகமாக தன் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார் பிரியா. இவரின் லேட்டஸ்ட் போட்டோ தற்போது வெளியாகி நல்ல இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here