நடிகை பிரியா பவானி சங்கர் நடத்திய Stunning போட்டோஷூட்., இணையத்தில் செம வைரல்!!

0
காதலரை விட்டு பிரிந்த பிரியா பவானி சங்கர் - போட்டோவுடன் புது விளக்கம் கொடுத்த ராஜவேலு!!
காதலரை விட்டு பிரிந்த பிரியா பவானி சங்கர் - போட்டோவுடன் புது விளக்கம் கொடுத்த ராஜவேலு!!

சின்னத்திரை மூலம் நடிகையாக அறிமுகமாகி மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் வெள்ளித்திரையில் புகழ் பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

தற்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது அழகான நீல நிற உடையில் விதவிதமான ஸ்டைலில் எடுத்த போட்டோக்களை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here