ப்பா.. வேற லெவல் கவர்ச்சி – இருட்டு அறையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்!

0
Night எங்க போன? ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம் - எழும் கண்டனங்கள்!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் களம் இறங்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்னர் மேயாத மான், மாபியா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்.

மேலும் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த கிளாமரிலும் எக்கசக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here