இப்படி இருந்தா சினிமா சான்ஸ் கிடைக்காமா இருக்குமா.. இளசுகளை நோகடித்த பிரியா பவானி சங்கர்!

0
இப்படி இருந்தா சினிமா சான்ஸ் கிடைக்காமா இருக்குமா.. இளசுகளை நோகடித்த பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது முக்கிய நாயகியாக உள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்து, சின்னத்திரை தொடரின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர்.

இவர் முதலில் நடித்த படம் வைபவ் உடன் மேயாத மான் படம் தான். பின்னர் மான்ஸ்ட்டர், மாபியா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். பிரியா பவானி சங்கர் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை மறப்பதில்லை.

தற்போது சுடிதாரில் அழகே பொறாமைப்படும் வகையில் தன் கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here