T-Shirt-இல் சொக்க வைக்கும் பிரியா பவானி சங்கர் – பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி திமிர போட்டோஷூட்!

0
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் படு பேமஸ் ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. வைபவ் உடன் மேயாத மான் படத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த Blood money திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கவர்ச்சிக்கும் அதிக தாராளம் காட்டி வருகிறார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் படு மாடர்ன் உடையில் சட்டை பட்டனை அவிழ்த்து விட்டு தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here