படுக்கையில் பிரியா பவானி சங்கர்., அட்டைப்பட விளம்பரத்திற்கு ஆளை கொள்ளும் கிளாமரில் போட்டோஷூட்!

0
இப்படி ஒரு லுக்குல உங்கள Expect பண்ணல பிரியா - வெளிநாட்டில் அழகு பொங்க போட்டோஷூட்!

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஒ மணப்பெண்ணே போன்ற படங்களின் மூலம் சினிமாவில் பேமஸ் ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

குறுகிய காலத்திலேயே இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். இவரின் வளர்ச்சி டாப் நடிகைகளுக்கே ஆச்சிரியத்தை தான் ஏற்படுத்தியது. தற்போது டோலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரியா பவானி சங்கர்.

யம்மாடி., என்ன ஒரு பட்டன மட்டும் போட்டு நிக்குறீங்க – மாளவிகாவின் கிளாமர் அட்டகாசங்கள்!

தற்போது மட்டும் இவரின் கைவசம் ருத்ரன், யானை உள்பட பத்து படங்களுக்கும் மேல் உள்ளது. இந்நிலையில் அட்டைப்பட விளம்பர ஒன்றிற்கு சோபாவில் படுத்தபடி போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். அந்த புகைப்படம் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here