நீச்சல் குளத்தில் எட்டி பார்த்து ஷாக் கொடுத்த பிரியா பவானி சங்கர் – திணறி போன ரசிகர்கள்!!

0

வைபவ் உடன் இணைந்து மேயாத மான் படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்னர் இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கசட தபற ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் OTT தளத்தில் வெளியான இவரின் Blood money படம் நல்ல வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து ஒ மணப்பெண்ணே படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

மேலும் தற்போது கிளாமரில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் இவர் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here