ஆத்தி.. பிரியா பவானி சங்கரா இது., என்ன வெறும் துண்டு மட்டும் தான் இருக்கு – திகைத்து போன ரசிகர்கள்!

0
அந்த இடம் மட்டும் தனியா தெரியுது.. பட வாய்ப்புக்காக இடுப்பை காட்டி இளசுகளை இழுத்த பிரியா பவானி சங்கர்!
அந்த இடம் மட்டும் தனியா தெரியுது.. பட வாய்ப்புக்காக இடுப்பை காட்டி இளசுகளை இழுத்த பிரியா பவானி சங்கர்!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய நாயகிகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். என்னதான் இவர் ஒரு சின்னத்திரை நாயகியாக இருந்தாலும் தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோயின் ஆக வலம் வருகிறார். குறிப்பாக சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர் கைவசம் தற்போது 10 படங்கள் வரை உள்ளது. மேலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே தென்னிந்தியாவில் உள்ளது. மேலும் தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்துள்ளார் பிரியா.

ஆரம்பத்தில் கவர்ச்சியில் கொஞ்சம் காட்டிய பிரியா, தற்போது கிளாமருக்கு அதிக அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் பீச்சில் வெறும் துண்டுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சூட்டை கிளப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here