நீங்க காட்டுற கவர்ச்சி தனி ரகம் தான் – இஞ்சி இடுப்பை காட்டி நின்ற பிரியா பவானி சங்கர்!

0
உத்து பார்த்தா கோச்சுக்க மாட்டிங்க தானா. தொடை அழகை காட்டி போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர்!
உத்து பார்த்தா கோச்சுக்க மாட்டிங்க தானா. தொடை அழகை காட்டி போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர்!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

பின்னர் சின்னத்திரை நட்சத்திரமாக இருந்து இன்று முன்னணி நடிகையாக வளர்ச்சியடைந்துள்ள இவர் பலருக்கு உதாரணமாக திகழ்கிறார். மேலும் தற்போது தெலுங்கிலும் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கமிட் ஆகி உள்ளார். அதை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்திலும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

இவ்வாறு படு பிசியாக சினிமாவில் வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது கிளாமரிலும் தூள் கிளப்பி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here