ஒரு குட்டி பனியன்.., ரசிகர்கள் ஆல் அவுட்.., பிரியா பவானி சங்கரின் புகைப்படத்திற்கு எழும் ஆதரவு!!

0
நயன் - விக்கி-க்கு டப் கொடுப்பீங்க போலயே - பாரினில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்!

தமிழில் முக்கிய நாயகி என்ற அந்தஸ்தை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரியா பவானி சங்கர்

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இவருக்காக தான் விஜய் டிவி சீரியலே பார்க்க ஆரம்பித்தனர். அதன் மூலம் தான் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

வெள்ளித்திரையில் இப்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இவரது கியூட் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் வைரலாகி வரும். அந்த வகையில் இப்பொழுது பனியனில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here