கிழ ஏதும் டிரஸ் போட்டுருக்கீங்களா.. இல்லையா.., தொடை அழகு தெரிய போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்!

0
நயன் - விக்கி-க்கு டப் கொடுப்பீங்க போலயே - பாரினில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்!

பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவரின் சின்னத்திரை பயணத்தை தொடர்ந்து மேயாத மான் படம் மூலமாக வெள்ளித்திரையில் நுழைந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இவர் கைவசம், ‘குருதி ஆட்டம்’, ‘பொம்மை’, ‘ஹாஸ்டல்’ என எக்கசக்க படங்கள் உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கே டப் கொடுக்கும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது டோலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் மிக கேசுவல் ஆன உடையில் தொடையழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here