குட்டி டிரௌசரில் வெறித்தனமாக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் பிரியா பவானி சங்கர்… விசில் போடும் ரசிகர்கள்!!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படையெடுப்பவர்கள் ஏராளம். அதில் ஒரு சிலரே வெற்றி வாகை சுடுகின்றனர். அதில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் விஜய் டிவியில் தான் முதன்முதலில் சீரியல் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

பின்னர் இவருக்கு மேயாத மான் படத்தில் சினிமா சான்ஸ் கிடைத்தது. அதை தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், குருதி ஆட்டம், பொம்மை ஆகிய பட வாய்ப்புகள் வந்தது. மேலும் மார்க்கெட்டில் தொடர்ந்து நீடிக்க தன் உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ஜிம்மில் இவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் தன் வீடியோவை வெளியிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். அதுவும் 360 கிலோ எடையை காலால் அசால்ட்டாக தள்ளுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here