கவர்ச்சி பாதையை செலக்ட் செய்த பிரியா பவானி சங்கர்.. கையை தூக்கி லோ ஹிப்பை காட்டி போட்டோஷூட்!!

0

ஐடி துறையில் வேலை பார்த்து பின்னர் சின்னத்திரையில் குதித்தவர் பிரியா பவானி சங்கர். முதலில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரில் நடித்தார். பின்னர் மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.

முதல் படமே இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஒ மணப்பெண்ணே, Blood money ஆகிய படங்களில் தற்போது வரை நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கிளாமரிலும் சற்று கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். அடிக்கடி தன் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்பவர் பிரியா பவானி சங்கர். இன்ஸ்டாவில் மட்டும் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here