சைட் அடிச்சுட்டே இருக்கலாம் போலயே.. ஸ்லீவ் லேஸ் சுடிதாரில் அழகில் சிதறடிக்கும் பிரியா பவானி சங்கர்!

0
சைட் அடிச்சுட்டே இருக்கலாம் போலயே.. ஸ்லீவ் லேஸ் சுடிதாரில் அழகில் சிதறடிக்கும் பிரியா பவானி சங்கர்!

கோலிவுட் உலகில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடும் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியல்களில் புகழ்பெற்ற இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

பின்னர் மான்ஸ்ட்டர், மாபியா, கடைக்குட்டி சிங்கம், ஹாஸ்டல் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் பொம்மை, ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், மற்றும் இந்தியன் 2 போன்ற மற்றும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் கிளாமரிலும் தன் கவனத்தை திருப்பி உள்ளார். தற்போது கருப்பு நிற சுடிதாரில் அழகாக போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here