படுகையில் பிரியா பவானி சங்கர்.. கலைந்த தலைமுடி நோ மேக்கப் உடன் அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
சைட் அடிச்சுட்டே இருக்கலாம் போலயே.. ஸ்லீவ் லேஸ் சுடிதாரில் அழகில் சிதறடிக்கும் பிரியா பவானி சங்கர்!

விஜய் டிவி சீரியல் மூலம் பரிச்சியம் ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்னர் சினிமா வாய்ப்பு கிடைக்கவே மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார். பெரிய அளவில் அப்படம் ஓடவில்லை என்றாலும் பிரியாவுக்கு அது ஒரு நல்ல தொடக்கமாகவே அமைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஒ மணப்பெண்ணே ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இந்தியன் 2 படத்திலும் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் கையில் டஜன் கணக்கில் தற்போது படங்கள் உள்ளது.

பொதுவாகவே இவர் வெளியிடும் அனைத்து பதிவுகளும் வைரலாகும் ஒன்று. தற்போது படுக்கையில் நோ மேக்கப்பில் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here