ஒரேடியாக கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி சங்கர் – மிச்சம் வைக்காமல் தொடை அழகை பார்த்த ரசிகர்கள்!

0
Night எங்க போன? ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம் - எழும் கண்டனங்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்னர் இவருக்கு சினிமாவில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

மேயாத மான் படத்தில் நடித்து பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்துள்ளார் பிரியா பவானி சங்கர். அதாவது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக டோலிவுட்டில் களம் இறங்கியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

தன் பட வாய்ப்புகளுக்காக தற்போது கிளாமர் காட்டவும் தொடங்கியுள்ளார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here