அது கண்ணா.. இல்ல Current-ஆ Confusion – கொலுக் மொழுக் அழகில் இளசுகளை மயக்கிய பிரியா பவானி சங்கர்!

0
அது கண்ணா.. இல்ல Current-ஆ Confusion - கொலுக் மொழுக் அழகில் இளசுகளை மயக்கிய பிரியா பவானி சங்கர்!

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி உள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தில் நடித்து சினிமா கேரியரை தொடங்கினார் இவர். பின்னர் கடைக்குட்டி சிங்கம், மாபியா, Blood money, ஒ மணப்பெண்ணே ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு நடிகை என்ற பெயரை பெற்றார்.

மேலும் சோசியல் மீடியாவில் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர் பிரியா. சமீபத்தில் கூட உங்களுக்கு நடிப்பு வரவில்லை என கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்தார். தமிழ் சினிமா தாண்டி தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் பிரியா. இந்நிலையில் இவரின் அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here