கவர்ச்சியில் கதகளி ஆடும் பிரியா பவானி சங்கர்.. சட்டையை தூக்கி கட்டி வயிறு தெரிய போட்டோஷூட்!!

0
Night எங்க போன? ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம் - எழும் கண்டனங்கள்!

மேயாத மான், மாபியா, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்றவர் பிரியா பவானி சங்கர். “செய்தி வாசிப்பாளராக” இவர் தன் கேரியரை தொடங்கி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.

இதனால் தான் இவருக்கு வெள்ளித்திரையில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. எடுத்த எடுப்பிலேயே அடுத்தடுத்து படங்களில் நடித்து நல்ல பெயர் பெற்றார். தற்போது டோலிவுட்டிலும் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் பிரியா.

தன் பட வாய்ப்புகளை அதிகரிக்க தன் கிளாமரையும் கூட்டி உள்ளார். இந்நிலையில் இவரின் படு ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here