பட வாய்ப்பிற்காக கிளாமரை கொளுத்தி விட்ட பிரியா பவானி சங்கர் – இடுப்பு மடிப்பில் சிக்கி சிதறும் ரசிகர்கள்!

0
சைட் அடிச்சுட்டே இருக்கலாம் போலயே.. ஸ்லீவ் லேஸ் சுடிதாரில் அழகில் சிதறடிக்கும் பிரியா பவானி சங்கர்!

சீரியலில் நடித்து பேமஸ் ஆன பிரியா பவானி சங்கர், கோலிவுட்டில் மேயாத மான் படத்தில் நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ரசிகர்களின் ஆதரவை பெற்ற இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

மாபியா, ஒ மணப்பெண்ணே, Blood money போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற பெயரை பெற்றார். இருப்பினும் இவர் முன்னணி நடிகை என்ற பெயரை பெற தொடர்ந்து திணறி வருகிறார்.

இதனால் கிளாமரில் அதிக அக்கறை காட்டி வருகிறார் பிரியா. தற்போது கண்ணாடி சேலையில் இடுப்பு தெரிய தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here