திடீரென எலும்பும் தோலுமாக மாறிய நடிகை பிரியா பவானி சங்கர்.. அதிர்ச்சி ஆன நெட்டிசன்கள்!!

0

நடிகர் வைபவ் உடன் மேயாத மான் படத்தில் நடித்து திரை உலகிற்குள் வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் அதற்கு முன்பே சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் தான். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆகி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏற்கனவே இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் இந்த படத்திற்கு பிறகு மேலும் அதிகரித்தது. கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் மற்றும் தற்போது Blood Money என்ற இவரின் லேட்டஸ்ட் படம் OTT யில் வெளியாகி உள்ளது. மேலும் பல இயக்குனர்கள் இவரை நாயகியாக ஒப்பந்தம் ஆக்க காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவர் தன் சமீபத்திய போட்டோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கே ஒல்லியாக உடல் எடை மெலிந்து காணப்படும் இவரின் புகைப்படம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here